என்சிஐஎஸ் · சீ.17, எபி.5
விழிப்புடன்
ஹிப்னோதெரபிஸ்ட்டால் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கப்படும்போது தனது அண்டை வீட்டு நபரை கொலை செய்ததாக ஆதாரங்கள் தெரிவித்ததை அடுத்து, மரைன் கார்போரல் லானி அலிமொன்டே (கேம்ரின் கிரிம்ஸ்) என்பவரை என்சிஐஎஸ் குழு விசாரிக்கிறது. மேலும், 9 வயது குழந்தையின் பேஸ்பால் தனது ஜன்னல் வழியாக வந்து விழவும் கிப்ஸ் தனது புதிய அயலவர்களுடன் நட்பு கொள்கிறார்.