ஸ்மால்வில் · சீ.10, எபி.18
பூஸ்டர்
க்ளார்க் கெண்ட் அடக்கி வாசிக்க முடிவு செய்த நிலையில், டி.சி காமிக்ஸ் பாத்திரம் பூஸ்டர் கோல்டு (எரிக் மார்ட்சோல்ப்), மெட்ரோபோலீசையும், புளு பேட்டிலையும் காப்பாற்ற எதிர்காலத்திலிருந்து வருகிறார்! டாம் வெல்லிங் இயக்குகிறார்.