தி மிடில் · சீ.5, எபி.10
ஸ்லீப்லெஸ் இன் ஆர்சன்
திடீரென்று தேவையில்லாத பல விஷயங்களுக்கு ப்ரிக் பயப்பட ஆரம்பிக்கும்போது, ஃப்ரான்கியும் மைக்கும் கவலை அடைகிறார்கள். மற்றொருபுறம் சூ, வீட்டருகே இருப்போர் காட்டும் அன்பினால், ஒரே நேரத்தில் ஆர்வமும், வெறுப்பும் அடைகிறாள்.