தி வாம்பயர் டயரீஸ் · சீ.1, எபி.5
யூ’ஆர் அண்டேடட் டு மீ
டாமனை விட்டுச் செல்வதற்கான தனது திட்டத்தில் ஸ்டீபன் நம்பிக்கையுடன் இருக்கிறார். மேலும் தனது கடந்தகாலத்தின் ஒரு பகுதியை எலினாவுக்கு வெளிப்படுத்த தீர்மானிக்கிறார். தனது பாட்டியின் (ஜெஸ்மின் கை - எ டிஃப்ரன்ட் வேர்ல்ட்) ஆலோசனையை போனி கேட்கிறாள்.