தி குட் வைஃப் · சீ.2, எபி.16
உயர்வான தடுப்பு
லாக்ஹர்ட், கார்ட்னர், பாண்ட் சட்ட நிறுவனம் சீன அதிருப்தியாளர் சார்பாக ஒரு சமூக வளைதளம் மேல் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், வில்லும் டயானும், டேரிக் பாண்ட் பிடியிலிருந்து நிறுவனத்தை விடுவிக்க முற்படுகின்றனர். கேரி கலிண்டாவிடம் விசாரணையைப் பற்றி தெரிவிக்கிறார் அதில் பிளேக்கின் காரணமாக பிரதான குற்றவாளி என கலிண்டா மேல் சந்தேகம் இருப்பதையும் கூறுகிறார். அலிசியாவிற்கு எதிர்பாராத வாய்ப்பு வருகிறது.