ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.5, எபி.12
ஆதாரத்தின் பாரம்
ஒரு பிரசித்தி பெற்ற மாவட்ட வழக்கறிஞர் ஒருவர், ஒரு கொலை குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறார். ஆனால் அதை அவர்தான் செய்தாரா என்பதில் ஜேனுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஜாக்கின் (என்வர் ஜோகாஜ்) மகளை மவுரா சந்திக்கப்போகிற படியால், அவளுக்கு குழந்தைகளைக் குறித்து, கற்றுக்கொடுக்கிறாள் ஏஞ்சலா.