தி மிடில் · சீ.4, எபி.24
தி க்ராஜுவேஷன்
பட்டமளிப்பு நெருங்குவதால் ஃப்ரான்கி மற்றும் ஆக்ஸில் இருவரிடையே படபடப்பு அதிகரிக்கிறது. மேலும், ப்ரிக்கின் பள்ளி துணைமுதல்வர், வகுப்பின் வரலாற்று பொறுப்பாளர் முறையில், நான்கு வருடங்களுக்கான புகைப்பட தொகுப்பை அவன் தான் அளிக்க வேண்டும் என நினைவுறுத்துகிறார்.