Madam Secretary · சீ.3, எபி.17
கன்வெர்ஜன்ஸ்
CIA ஆயுதக் கடத்தல் வலையில் உளவாளியை கணினி திட்டம் கண்டறிகிறது. இதன் பின்னணியில் பெரிய அபாய கும்பல் இருப்பதாக எலிசபெத் சந்தேகித்து கேள்விகளை எழுப்புகிறார். மேலும், டூம்ஸ்டே கல்ட்டால் தனது இரகசியத் திட்டம் பாதிக்கப்படுவதை நினைத்து ஹென்றி கவலை கொள்கிறார். நமீபியாவில் கருப்பு காண்டாமிருகங்களை வேட்டையாடுவதைத் தடுப்பதற்கான ஒரு புதிய அணுகுமுறையை எலிசபெத்தும், அவரின் ஊழியர்களும் கண்டறிகின்றனர்.