டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.5, எபி.5
பூனைக்கு நீச்சல் உடை அணிவித்தல்
சார்லி, தனது காதலி லிண்டாவின் (மீண்டும் தோன்றும் சிறப்பு நட்சத்திரம் மிங் வென்), 4வயது மகனை மகிழ்விக்க, பல வழிகளைத் தேட நேர்கிறது. இதற்கிடையில், ஆலன், மனிதக் கினி பன்றியாக ஆகின்றான்.