சூப்பர்நேச்சுரல் · சீ.10, எபி.7
பெண்கள், பெண்கள், பெண்கள்
க்ரௌலியிடமிருந்து தப்பித்து ஓடும் பேயை , சாம் மற்றும் டீன் எதேச்சையாக பார்க்கிறார்கள்.அப்பொழுது , அவர்கள் ரொவீனாவை (தொடர் சிறப்பு நட்சத்திரம் ரூத் கானெல்) ச்ந்திக்கிறார்கள். அவள் பில்லி சூன்யத்தில் நம்பிக்கையுள்ளவர்களை பணியமர்த்தும் வேலையை செய்துக் கொண்டிருக்கிறாள்.