டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.3, எபி.24
தட் பிஸ்டல்-பேக்கிங் ஹெர்மாஃப்ரோடைட்
சார்லியும் மியாவும் (சிறப்பு நட்சத்திரம் இம்மான்யுஎல் வௌஜெ), தங்கள் திருமண ஏற்பாடுளை செய்கின்றனர், இருவரது குடும்பத்தாரும் சந்திக்க, பிறகு நடப்பவையாவும் மோசமாகிறது. சார்லியின் நிச்சயதார்த்ததினால் மனம் வெதும்பும் ரோஸ்,சில சுவாரஸ்யமானத் திட்டங்களை தீட்டுகிறாள். மேலும் , சார்லி மியாவின் திருமணத்திற்குப் பின், ஆலனும் ஜாக்கும் எங்குத் தங்குவார்கள் என்பது கேள்விக்குறியாகிறது.