ஸ்மால்வில் · சீ.7, எபி.3
கொடுமை
காரா(தொடரின் கௌரவ நடிகை லாரா வென்டர்ஊர்ட்) அனைவருடனும் நட்பு பாராட்டவும் பூமியில் தன்னைப் பொருத்திக் கொள்ளவும் விரும்புகிறாள். எனினும் அவள் தனது சக்தியைக் கட்டுப்படுத்த முடிகிற வரையில் கொஞ்சம் அடக்கி வாசிக்குமாறு க்ளார்க் அவளிடம் கூறுகிறான்.