இன்சைட் எட்ஜ் · சீ.2, எபி.7
யுத்தம்
அரவிந்தும், வாயுவும் கேப்டன்களாக தங்கள் திறமையை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் அவர்களின் பாதையைத் தடுப்பது அவர்களின் சொந்த அணிகளின் நிர்வாகமே. ஜரினாவின் திட்டங்கள் வெற்றிபெறுகின்றன. ரோஹினி தைரியமாக விளையாட்டில் தங்க முடிவு செய்கிறார்.