ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.3, எபி.10
கல் போன்ற எனது இதயம் உருகுகிறது
கோடை கால இறுதியில், ஒரு சிலை உடைந்த போது உள்ளே ஒரு பெண் இறந்த நிலையில் கிடப்பது தெரிகிறது. ஜேனும், மௌராவும் கொலையாளியை விரைவாக கண்டறிய வேண்டும். டென்னிஸ் (சிறப்பு நடிகர் எட்டி சிபிரியன்) மௌராவிற்காக திரும்ப வருகிறார்.