டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.1, எபி.14
என்னால் கழுதைப்புலிகளை வாங்க முடியாது
தன் கடன் மதிப்பீடு (கிரெடிட் ரேட்டிங்) மிகவும் மோசமாக இருக்க, செலுத்த வேண்டிய கடன் பாக்கிகளோ காலம் கடந்திருக்க , தனது கணக்காளர் ஸ்டான் (ரிச்சர்ட் லூயிஸ்), ஒரு திறமையற்றவன் என்ற முடிவுக்கு வருகிறான் சார்லி. ஆலனின் வலியுறுத்தலில், தனது செலவுகளை குறைத்துக்கொள்ள முயற்சித்தாலும், தனது ஆடம்பர செலவுகளை நிறுத்துவதில் சிரமங்களை உணர்கிறான் சார்லி.