ஃப்ரின்ஜ் · சீ.5, எபி.4
தோட்டாக்கள்
ப்ரின்ஜ் குழுவின் தேடல், அதிக பாதுகாப்பு கொண்ட இடத்திற்கு இட்டுச்செல்கிறது. அங்கு பிலிப் பிராய்ல்ஸ் (தொடர் நட்சத்திரம் லான்ஸ் ரெட்டிக்) மீண்டும் வெளிப்படுகிறார். ஆனால் அவர் நம்பத்தகுந்தவரா? தவிர்க்கமுடியாத, உணர்வுபூர்வமான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.