டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.4, எபி.22
திரு. மெக்குளூவின் உணவு பை
ஜாக்கை சார்லி ஒரு பந்தயக்களமான ரேஸ்டிராக்கிற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவனுக்கு எதிர்பாரா அதிர்ஷ்ட அனுபவம் ஏற்படுகிறது. இதனிடையே, நரகம் போன்ற மோட்டார் வாகனத் துறை அலுவலகத்தில் சிக்கிக் கொள்கிறான் ஆலன். தொடர் நட்சத்திரம் ஜோன் க்ரையர் இந்த அத்தியாயம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். சிறப்பு நட்சத்திரம் ஜோயல் முர்ரே (தர்மா & கிரெக்) பீடேவாக நடிக்கிறார்.