Madam Secretary · சீ.1, எபி.9
ஸோ இட் கோஸ்
அமெரிக்காவின் முன்னாள் செகரட்டரியான வின்சென்ட் மார்ஷின் மரணத்துக்கு காரணமான விமான விபத்தின் மீதான தங்களின் சொந்த விசாரணையை எலிசபெத்தும், ஹென்றியும், இசபெல்லும் தொடங்குகின்றனர். மேலும், நாசா விஞ்ஞானியுடன் டேட்டிங் செல்வதற்கான தனது முடிவில் இருந்து நடைன் பின்வாங்குகிறாள்.