தி வாம்பயர் டயரீஸ் · சீ.3, எபி.1
தி பர்த்டே
மூன்றாம் சீசன் பிரீமியரில், அன்று எலீனாவின் 18 ஆவது பிறந்தநாள். ஸ்டீஃபன் எங்கிருக்கிறான் என்பதற்கான துப்பு கிடைக்கிறதா என அவள் தேடுகையில், கிளாஸின் கவனத்தை ஈர்க்கும் எதையும் அவள் செய்துவிடாதபடி செய்ய டாமன் முயற்சிக்கிறான்.