தி வாம்பயர் டயரீஸ் · சீ.4, எபி.20
தி ஒரிஜினல்ஸ்
கிளாஸ் தனது கடந்தகால நியூ ஆர்லியன்ஸ் வாழ்க்கைக்குத் திரும்புகிறார். அங்கு நகர மக்களைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் தனது பழைய சீடரும் கவர்ந்திழுக்கும் தோற்றமும் கொண்ட மார்சலை (சார்லஸ் மைக்கேல் டேவிஸ்) சந்திக்கிறார்.