ஸ்மால்வில் · சீ.9, எபி.6
துரோகம்
ஒரு தெருவோர இளம் பெண்ணுக்கு உதவி செய்ய ஆலிவர் முயற்சிக்கிறான். ஆனால் அவள் அவனுக்கு துரோகம் செய்கிறாள். வானொலி நிலையம் லூயிஸ் மற்றும் கிளார்க் ஆகியோரை ஒரு குழுவாகத்தான் வேலைக்கு எடுத்துக் கொள்வோம் என்று கூறுவதைக் கேட்டு இருவருமே அதிர்ச்சியடைகின்றனர்.