டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.11, எபி.15
டாக்ஸி வாடகையும், ஒரு பெனிசிலின் பாட்டிலும்
தான் அல்லது லாரி இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யும் வாய்ப்பை ஆலன், லிண்ஸியிற்கு தருகிறான். இதனிடையே, ஜென்னி தனக்கும் புருக்கிற்கும் இடையே பிரிவு அதிகரிப்பதாக அஞ்சுகிறாள்.