ப்ளூ ப்ளட்ஸ் · சீ.6, எபி.6
தீர்ப்பை நோக்கி
கொள்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆர்பாட்டத்தில் காவல்துறை கொடூரமாக நடந்து கொண்டதாக கருதப்பட்ட நிகழ்வில் ஜேமி கேமராவில் பதிவாகியிருந்த போது, ஃபிராங்க் அந்த வழக்கை உள் விவகாரங்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், டேனியும் பேய்சும் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவர் மீதான கற்பழிப்பு வழக்கை விசாரிக்கின்றனர், அந்த நபர் ஜேமி மீதான விசாரணையில் தக்க பதிலடி கொடுப்பேன் என தெரிவித்திருந்தார்.