டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.3, எபி.13
அவமானம் ஒரு காட்சி ஊடகம்
மியாவுடனானத் (தொடரும் நட்சத்திர நடிகர் எம்மானுவேல் வோஜே) தன் உறவு தீவிரமடைகிறது என்று சார்லி சொல்லும்போது யாரும் அவனை நம்பவில்லை. மியாவும் அவனும் ஒரு மாதத்திற்கும் மேலாக டேட் செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் இன்னும் தங்கள் உறவை நிறைவுசெய்யவில்லை(உடல் உறவு கொள்ளவில்லை) என்றும் அவன் ஒப்புக்கொள்ளும்போது, அனைவரும் அவன் பொய் சொல்கிறான் என்றே நினைக்கிறார்கள்.