Madam Secretary · சீ.2, எபி.19
டெஸ்பரேட் ரெமடீஸ்
"போகோ ஹரம்" என்ற பயங்கரவாத அமைப்பின் நெருக்கமான உறுப்பினருக்கு கொடிய வைரஸ் நோய் தொற்றியுள்ளதாக அறியப்படுகிறது. அவனது பலவீனத்தைப் பயன்படுத்தி, பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பள்ளிச் சிறுமிகளை மீட்பதற்கு எலிசபெத் திட்டம் தீட்டுகிறார். மேலும், பயங்கரவாதி ஜிப்ரால் டிஸா இருக்கும் இடம் பற்றிய புதிய தகவலை ஹென்றி பெறுகிறார்.