ட்ரான்ஸ்பரென்ட் · சீ.1, எபி.10
நாம் ஏன் கண்ணாடியை மூடுகிறோம்?
ஓர் ஈமச்சடங்கு ப்பேபெர்மானின் குடும்பத்தை ஒன்றுசேர்த்து அவர்களது இறந்தகாலத்துடன் மீண்டும் சேர்க்கிறது - ஷெல்லி மற்றும் மொரா பழைய நண்பர்களை, சாரா தனது முன்னாள் காதலனை, ஜோஷ் சிறு வயதில் தன்னைப் பார்த்துக்கொண்டவளை சந்திக்கிறார்கள் - அவள் ஓர் 17-வயது சிறுவனை அழைத்து வருகிறாள். இனி இரகசியங்களே இல்லை என்று அவர்கள் நினைக்கும் பொழுது, குடும்பம் இன்னும் பல இரகசியங்களை அவிழ்க்கிறது.