Madam Secretary · சீ.1, எபி.14
விஸ்பர் ஆஃப் தி ஆக்ஸ்
எலிசபெத்தின் சிறு கடன் திட்டத்தில் உள்ள ஊழலை அவரின் ஊழியர் கண்டறியாமல் போகிறார். இதனால், பொது பட்ஜெட் விசாரணையின் போது எலிசபெத் அவமானப்படுகிறார். மேலும், மார்ஷ்ஷின் கொலை தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.