Madam Secretary · சீ.2, எபி.12
தி மிடில் வே
பசுபிக் ரிம் வர்த்தக உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்காக எலிசபெத் மியான்மர் செல்கிறார். இந்த உடன்படிக்கையால் மின்சக்தி நவீனமயமாகி, அதன் பல்வேறு வர்த்தகக் கூட்டாளிகளுக்கு நன்மையளித்திடும். ஆனால், உள்ளூர் கலாச்சாரத்தில் மூழ்கித் திளைக்கின்ற ஒரு அமெரிக்கத் தூதரின் மூலம் அவர் எதிர்ப்பைச் சந்திக்கிறார். மேலும், நடைன் தன்னிடமிருந்து பிரிந்து சென்ற மகனுடனான உறவைப் புதுப்பிக்க முயல்கிறார்.