டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.9, எபி.19
பால்ம்டேல், ஏஹ்
ஆலனும் லிண்ஸியும் தங்கள் அம்மாக்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்துகிறார்கள். இதற்கிடையில், ஜேக்கும் எல்ட்ரிட்ஜும் தங்கள் பள்ளிப்பருவ நண்பர்கள் நடத்தும் பார்ட்டிக்குத் தங்களைக் கூட்டிச்செல்ல வால்டனை ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால், அவர்களால் அந்த இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.