Madam Secretary · சீ.3, எபி.10
தி ரேஸ்
இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக, அமெரிக்க தேர்தலின் வாக்களிப்பு பாதிக்கப்படுகிறது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மத்தியஸ்தராக எலிசபெத் செயல்படுகிறார். மேலும், ரஸ்ஸலுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரின் வாழ்க்கை சிக்கலாகிறது.