ப்ளூ ப்ளட்ஸ் · சீ.5, எபி.8
ஊடகத்தின் வலிமை
பொதுமக்களுடனான ஒரு மோதலில் ஒரு அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த கேமரா செயலிழந்த பிறகு, ஃபிராங்க் பொதுவில் பின்னடைவைச் சந்திக்க நேர்கிறது. இதற்கிடையில், துப்பு கொடுக்கும் ஒரு நபருக்கு விட்னெஸ் ப்ரொடக்சன் வழங்க இயலாது என அமெரிக்க மார்ஷெல்களின் சேவை முடிவெடுத்த பிறகு, டேனியும் பேய்சும் அவரைப் பாதுகாக்க போராடுகிறார்கள்.