தி மென்டலிஸ்ட் · சீ.1, எபி.5
ரெட்வுட்
ஒரு பெண் அவளது ஆருயிர் நண்பரைக் கொன்றதாக சந்தேகத்திற்கு உள்ளாகிறாள். நடந்த சம்பவம் யாவும் அந்த பெண்ணுக்கு நினைவில்லை என்றபட்சத்தில் அவள் நடந்ததை நினைவுகூறுவதற்கு ஏற்றவாறு சம்பவத்தை மறுநேரலை செய்ய ஜேன் ஒரு ஆபத்தான மாற்றத்தை அரங்கேற்றுகிறார்.