க்ராஸ் · சீ.2, எபி.7
வின்னோ
கொலைப் பட்டியலில் உள்ளவர்கள் ஒரு இராணுவத் தளத்திற்கு அவசரமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கே, நெருக்கமாக அடைக்கப்பட்ட அந்த கோடீசுவரர்கள், ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்கின்றனர். பின்னர், அவர்களில் ஒருவர், இவ்வழக்கையே தலைகீழாக மாற்றக்கூடிய ஒரு ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.