ட்ரான்ஸ்பரென்ட் · சீ.4, எபி.4
தோழமையானவர்/சுமுகமானவர்
மவுராவும் அலியும் தங்கள் குடும்பத்தைப்பற்றிய புதிய உண்மைகளைத் தெரிந்துகொள்கிறார்கள். ஷெல்லி, கலை சார்ந்த தன் செயல்பாடுகளில் மேலும் துணிவுடன் ஈடுபடுகிறாள். சாரா, லைலா மற்றும் லென் இடையே உராய்வுகள் ஏற்படுவதால் அவர்கள் ஒரு திட்டம் வகுக்க முற்படுகின்றனர். ஜோஷ் கடந்தகால நினைவுகளால் மன உளைச்சலுக்கு உள்ளாகிறான்.