ஸ்மால்வில் · சீ.9, எபி.13
போர் வீரர்
ஒரு காமிக் புத்தக மாநாட்டில் க்ளார்க், ஸன்ட்டானாவை(கௌரவ நடிகை செரின்டா ஸ்வான்) சந்திக்கிறான். அப்போது அவளுக்கு ஒரு அதிசய காமிக் புத்தகத்தை தேடுவதில் அவன் உதவுகிறான்.அப்புத்தகம் படிப்பவருக்கு அதிசய சக்திகளை தரவல்லது.