இளம் ஷெல்டன் · சீ.2, எபி.15
கனக்குப் பிரச்சனையும் சுறுசுறுப்பான கைகளும்
டாக்டர் ஸ்டர்கிஸ் ஷெல்டனின் விடைத்தாளில் ஒரு கேள்வியை தவறு என திருத்தும் பொழுது அவருக்கும் ஷெல்டனிற்கும் இடையில் முதல் முறையாக சண்டை வருகின்றது. போதகர் ஜெப் சுகவீனமாக இருக்கும் பொழுது மேரி அவரது பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்.