Madam Secretary · சீ.2, எபி.17
ஹையர் லேர்னிங்
ஆலிசனின் கல்லூரிப் பயணத்தின் போது எலிசபெத்தும் உடன் செல்கிறார். அப்போது அமெரிக்கா மற்றும் சிலி அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ள சிலி சுரங்க நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பி அவரைப் போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். மேலும், ஜிப்ரால் டிஸாவின் மூன்றாவது மனைவியைக் கண்டறிவதற்கு ஹென்றியும், ஜேனும், ஜோஸ் காம்போஸும் (கார்லஸ் கோமேஸ்) முயல்கின்றனர்.