தி மென்டலிஸ்ட் · சீ.7, எபி.9
காப்பற் புல்லட்
அப்போட்டின் மூத்த அதிகாரி, முகவர் பீட்டர்சன் (டிலான் பேக்கர்), அப்போட்டின் எதிர்கால வாழ்க்கை மற்றும் சுதந்திரம் குறித்து அச்சுறுத்துகிறார். இதனால், ஜேன் அவரது நண்பரின் எதிர்காலத்தை பாதுகாக்க ஆபத்தான திட்டத்தை தீட்டுகிறார்.