ஒன் ட்ரீ ஹில் · சீ.6, எபி.15
நாங்க மாறிட்டோம், நாங்க காத்திருக்கோம்
லுகாசும், ஜூலியனும், (ஆஸ்டின் நிக்கோல்ஸ்) தங்கள் படத்திற்கு இயக்குநரை தேர்வு செய்ய முயற்சிக்கிறார்கள். பெயன் தனக்கு கிடைத்த பரிசால் கலவையான உணர்வுகளுக்கு ஆளாகிறாள். ப்ரூக் உறவுகளின் பிரச்னைகளோடு போராடுகிறாள்.