இளம் ஷெல்டன் · சீ.2, எபி.18
கச்சிதமான ஸ்கோரும், பன்சன் பர்னர் மார்ஷ்மல்லோவும்
கல்லூரியில் வாழ்க்கை எப்படி இருக்குமென்று அறிய, வாரயிறுதியின் போது டாக்டர். ஸ்டர்கிஸ் உடன் ஷெல்டன் தங்குகிறான். ஷெல்டன் இல்லாத போது, தனியாக இருக்கும் மேரி மற்ற கூப்பர்களுடன் பழக முயற்சிக்கிறாள்.