ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.5, எபி.7
போஸ்டன் கெல்டிக்
அரிய புத்தகங்களை விற்கும் ஒரு புத்தக வியாபாரியின் கொலையானது, ஜேனையும், மவுராவையும், இந்தோ- ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் பிரிவான கெல்ட்டிய மொழி எழுத்துலகம் குறித்தும், குறியீட்டு வாக்குமூலங்கள் குறித்தும் அறியவைக்கிறது. காவனாஹ் உடனான ஏஞ்சலாவின் நட்புறவு, வழக்கமான வாழ்க்கை வேகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குகிறது.