Madam Secretary · சீ.3, எபி.2
தி லின்ச்பின்
அல்ஜீரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தையை எலிசபெத் மேற்கொள்கிறார். ஆனால், அல்ஜீரிய அமெரிக்கத் தூதர் ராய் கர்டிஸ் (டாகின் மேத்யூஸ்) எதிர்பாராதவிதமாக இறக்கும் போது எலிசபெத்தின் திட்டம் தவிடுபொடியாகிறது.