Madam Secretary · சீ.4, எபி.17
ஃபேஸ் டூ
செனட்டர் மோரேஜான் (ஜோஸ் ஜுனிகா) எலிசபெத்தின் அமெரிக்க / இரானிய ஆயுத ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்தை அபாயத்தில் தள்ளுகிறார். ஓர் அமெரிக்க குடிமகனை பலிகொண்ட சமீபத்திய குண்டுவெடிப்பிற்கு இரான் நிதியுதவி அளித்திருக்கும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.