Madam Secretary · சீ.3, எபி.15
பிரேக் இன் டிப்ளமஸி
ஆசியா பசுபிக் உடன்படிக்கை தொடர்பான நிராகரிப்பு குறித்து கலந்துரையாடலுக்காக, பிலிப்பைன்ஸின் ஜனாதிபதி டாட்டு ஆண்ட்ராடாவுடனான சந்திப்பின் போது அவரின் பாலியல் ஆதாய நடத்தையால் எலிசபெத் அதிர்ச்சியடைகிறார். மேலும், கெவின் பார்க்கின் CIA தொடர்பை கண்காணிக்குமாறு ஜேயை எலிசபெத் கேட்டுக்கொள்கிறார். மத நம்பிக்கையில் ஊறிப்போன தனது உளவாளியின் ரேடியோ வேலை செய்யாமல் போகும்போது ஹென்றி அச்சப்படுகிறார்.