தி வாம்பயர் டயரீஸ் · சீ.6, எபி.22
ஐ திங்கிங் ஆஃப் யூ ஆல் தி வைல்
சீசன் இறுதி: ஒரு தீடீர் திருப்பமாக அழையா விருந்தினர் ஒருவர் வருகிறார், எலைனாவை கொடூரமான அபாயத்தில் தள்ளுகிறார். டாமன் தனது வாழ்க்கையின் மிகக் கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.