Madam Secretary · சீ.3, எபி.6
தி ஸ்டேட்மென்ட்
இலினாய் காபி ஷாப்பில் தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துகின்றனர். இது சவுதி அரசாங்கத்துடன் நெருக்கமான ஒரு அமைப்பால் செய்யப்பட்டது என்ற செய்தி கிடைக்கிறது. சவுதி தூதர் குற்றவாளியை அடையாளம் காட்ட மறுத்த பின்னர், எலிசபெத் ஒரு தைரியமான நடவடிக்கையை மேற்கொள்கிறார்.