Madam Secretary · சீ.2, எபி.8
லைட்ஸ் அவுட்
ரஷ்யாவுடனான பதற்றம் அதிகரித்து வரும் அதேசமயம், ஜனாதிபதி டால்டனின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து கிரெய்க் ஸ்டெர்லிங்கை நீக்குவதற்கு எலிசபெத்தும், ரஸ்ஸலும், மைக் பி -யும் (கெவின் ராஹ்ம்) திட்டம் தீட்டுகின்றனர். மேலும், தேசியப் புலனாய்வு இயக்குநர் எப்ராய்ம் வேர் (கிளிஃப்டன் டேவிஸ்) ஏர் ஃபோர்ஸ் ஒன்னை ஹேக் செய்த நபரைக் கண்டறிகிறார்.