ப்ளூ ப்ளட்ஸ் · சீ.5, எபி.15
பவர் பிளேயர்ஸ்
ஒரு இரட்டைக்கொலை வழக்கில் முக்கிய சாட்சியம் கைவிட்டதால், எரின் இந்த வழக்கிற்காக நியூயார்க்கிற்கு ஒரு பாதுகாக்கப்பட்ட மோப் உளவாளியை கூட்டி வந்து, டேனி, பேய்ஸ் உதவியுடன் அவரைப் பாதுகாக்க நினைக்கிறார். மேலும், காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைக்கும் நண்மைகள் குறித்து, மேயர் பூலுடன் ஃபிராங்க் பதட்டமான விவாதம் மேற்கொள்கிறார்.