ரிஸ்ஸோலி & ஐல்ஸ் · சீ.2, எபி.5
விளையாட்டு வீரனை வெறுக்காதே…
ஒரு கூடைப்பந்து அணியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக, அணியின் உரிமையாளர்களும், அந்த அணியில் உள்ள நட்சத்திர ஆட்டக்காரர்களும் யுத்தத்தில் இறங்கியுள்ளனர். இந்த நேரத்தில்தான், விளையாட்டு அணியின் பயிற்சியாளர் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறார். ஜேன்னின் சகோதரர் டோமி (கோலின் எக்கிள்ஸ்ஃபீல்டு) சிறையில் இருந்து விடுதலையாகிறான்.