டூ அண்ட் அ ஹாஃப் மென் · சீ.7, எபி.13
ஹே, பவழ மொட்டுக்கள் கிடையாது!
செல்சீயின் குருட்டுபிடிவாதமுள்ள பெற்றோரை (கௌரவ நட்சத்திரம் ஸ்டேசி கீச் & மீகன் ஃ பே ) சந்திப்பதிலிருந்து தப்பிக்க,சார்லி ஒரு கொலொனோஸ்கோபி சிகிச்சையை சகித்துக்கொண்டு செய்துக்கொள்கிறான்.ஆனால்,திரும்பி வந்து பார்த்தால் அவர்கள் அவன் வீட்டு வரவேற்பறையில் இருக்கின்றனர்.